நீங்கள் தேடியது "Puducherry Subramanya Bharathi house CBCID Case"

பாரதியார் பாடிய குயில்தோப்பு ஆக்கிரமிப்பு? : 11- பேர் மீது சி.பி.சி.ஐ.டி. வழக்குப்பதிவு
31 Dec 2019 2:50 AM GMT

பாரதியார் பாடிய 'குயில்தோப்பு' ஆக்கிரமிப்பு? : 11- பேர் மீது சி.பி.சி.ஐ.டி. வழக்குப்பதிவு

புதுச்சேரியில் பாரதியார் பாடிய குயில்தோப்பு இடத்தை, போலி பத்திரம் தயாரித்து பதிவு செய்ததாக 11 பேர் மீது, சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.