நீங்கள் தேடியது "Puducherry Statue Rescue"

வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஐம்பொன் சிலைகள் - சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல்
25 Sep 2020 3:12 AM GMT

வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஐம்பொன் சிலைகள் - சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல்

புதுச்சேரியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஐம்பொன் சிலைகள் உள்ளிட்ட 74 பழமையான சிலைகளை தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.