நீங்கள் தேடியது "Puducherry Speaker Notice Congress MLA"

புதுச்சேரி : அதிருப்தி எம்.எல்.ஏ. தனவேலுக்கு சபாநாயகர் நோட்டீஸ்
8 Feb 2020 3:35 AM GMT

புதுச்சேரி : அதிருப்தி எம்.எல்.ஏ. தனவேலுக்கு சபாநாயகர் நோட்டீஸ்

புதுச்சேரி காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ. தனவேலுவை தகுதி நீக்கம் செய்யக் கோரி அரசு கொறாடா அளித்த புகார் குறித்து ஒரு வாரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என்று தனவேலுவுக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.