புதுச்சேரி : அதிருப்தி எம்.எல்.ஏ. தனவேலுக்கு சபாநாயகர் நோட்டீஸ்
பதிவு : பிப்ரவரி 08, 2020, 09:05 AM
புதுச்சேரி காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ. தனவேலுவை தகுதி நீக்கம் செய்யக் கோரி அரசு கொறாடா அளித்த புகார் குறித்து ஒரு வாரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என்று தனவேலுவுக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
புதுச்சேரி காங்கிரஸ் அதிருப்தி  எம்.எல்.ஏ. தனவேலுவை  தகுதி நீக்கம் செய்யக் கோரி அரசு கொறாடா அளித்த புகார் குறித்து ஒரு வாரத்திற்குள் பதில் அளிக்க  வேண்டும் என்று தனவேலுவுக்கு  சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். புதுச்சேரி, பாகூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., தனவேலு தொடர்ந்து முதலமைச்சர், அமைச்சர்கள் மீது ஆளுநரிடம்  ஊழல் புகார் அளித்தார். இந்த நிலையில் அரசு கொறடா அனந்தராமன், சட்டமன்ற உறுப்பினர் தனவேலுவை பதவி நீக்கம் செய்யக் கோரி சபாநாயகர் சிவக்கொழுந்துவிடம் புகார் மனு அளித்தார். இதனையடுத்து, அரசு கொறடா  அனந்தராமன் கொடுத்த மனு தொடர்பாக, ஒரு வாரத்தில் பதில் அளிக்ககோரி சட்டமன்ற உறுப்பினர் தனவேலுவுக்கு சபாநாயகர்  நோட்டீஸ் அனுப்பினார். 

தொடர்புடைய செய்திகள்

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

278 views

பிற செய்திகள்

பரிசோதனை கருவிகள் ஏற்றுமதிக்கு தடை : தேவை அதிகரித்துள்ளதால் மத்திய அரசு நடவடிக்கை

கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்து வருவதால், மருத்துவ பரிசோதனை கருவிகள் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை செய்துள்ளது.

5 views

கொரோனா வதந்தி - சமூக வலைதளங்களுக்கு கட்டுப்பாடு : விதிகளை மீறுவோர் மீது புகார்- டிக் டாக் அறிவிப்பு

டிக் டாக் உள்ளிட்ட சமூக வலை தளங்கள் மூலம் கொரோனா தொடர்பான வதந்திகளை பரப்புவதை தடுக்க வேண்டும் என மத்திய அரசு எச்சரிக்கை செய்துள்ளது.

6 views

"கொரோனா - போதிய பரிசோதனைகள் செய்யப்படவில்லை" - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

கை தட்டுவதால், டார்ச் அடிப்பதால் கொரோனா பிரச்னை தீராது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

22 views

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி ஆய்வு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை திட்டமிட்டு, அவை நாடெங்கிலும் அமல்படுத்தப்படுவதை உறுதி செய்ய அமைக்கப்பட்ட அதிகாரம் பொருந்திய குழுக்களின் கூட்டுக் கூட்டத்திற்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கினார்.

6 views

பங்குச் சந்தை வர்த்தக நேரம் குறைப்பு : முதலீட்டாளர்களின் இழப்பால் ரிசர்வ் வங்கி அறிவிப்பு

ஏப்ரல் 7 ஆம் தேதி முதல் இந்திய பங்குச் சந்தைகளின் வர்த்தக நேரம் குறைக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

114 views

ஸ்டாலினிடம் தமிழக நிலையை குறித்து செல்போனில் கேட்டறிந்தார் சோனியா காந்தி

கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் நிலவும் சூழல் குறித்து காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தி.மு.க தலைவர் ஸ்டாலினிடம் கேட்டறிந்தார்.

88 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.