நீங்கள் தேடியது "puducherry Namasivayam join Bjp"

டெல்லி விரைந்தார்  நமச்சிவாயம் - பாஜகவில் இணைய போவதாக தகவல்
27 Jan 2021 7:17 AM GMT

டெல்லி விரைந்தார் நமச்சிவாயம் - பாஜகவில் இணைய போவதாக தகவல்

பொதுப்பணித் துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ள நமச்சிவாயம் ஜே.பி. நட்டாவை சந்தித்து பாஜகவில் இணையப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது