டெல்லி விரைந்தார் நமச்சிவாயம் - பாஜகவில் இணைய போவதாக தகவல்

பொதுப்பணித் துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ள நமச்சிவாயம் ஜே.பி. நட்டாவை சந்தித்து பாஜகவில் இணையப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது
டெல்லி விரைந்தார்  நமச்சிவாயம் - பாஜகவில் இணைய போவதாக தகவல்
x
புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி அமைச்சரவையில் பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த  நமச்சிவாயம், திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனைத்தொடர்ந்து தனது ஆதரவாளர்களுடன் டெல்லி சென்றுள்ள அவர், பாஜகவில் இணைய போவதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவை சந்தித்த பின், நமச்சிவாயம் தன்னை பாஜகவில் இணைத்து கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் புதுச்சேரி அரசியல் அரங்கில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Next Story

மேலும் செய்திகள்