நீங்கள் தேடியது "puducherry Full Lockdown"

முழு ஊரடங்கு அமல்படுத்த பரிசீலனை - ஆலோசனை கூட்டத்தில் முடிவு
7 May 2021 10:06 AM GMT

முழு ஊரடங்கு அமல்படுத்த பரிசீலனை - ஆலோசனை கூட்டத்தில் முடிவு

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரிப்பது நீடித்தால் முழு ஊரடங்கு அமல் படுத்துவது குறித்து பரிசீலனை செய்ய துணைநிலை ஆளுநர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.