நீங்கள் தேடியது "Puducherry Congress Protest on Gas Cylinder Hike"

இளைஞர்களை வீட்டிற்கு அனுப்பியதே மோடியின் சாதனை : மாநில இளைஞர் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
19 Feb 2020 1:42 AM GMT

"இளைஞர்களை வீட்டிற்கு அனுப்பியதே மோடியின் சாதனை" : மாநில இளைஞர் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

சமையல் எரிவாயு விலை உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, புதுச்சேரியில், மாநில இளைஞர் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.