நீங்கள் தேடியது "Puducherry Congress Party General Secretary A.K.D. Arumugam"

புதுச்சேரி காங். பொதுச்செயலாளர் கார் மீது தாக்குதல் - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஏ.கே.டி.ஆறுமுகம்
20 Nov 2020 2:41 AM GMT

புதுச்சேரி காங். பொதுச்செயலாளர் கார் மீது தாக்குதல் - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஏ.கே.டி.ஆறுமுகம்

புதுச்சேரி மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளரின் கார் மீது மர்ம கும்பல் ஒன்று கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.