நீங்கள் தேடியது "Puducherry Bus Transportation"

கடலூரில் இருந்து புதுவை மாநிலத்திற்கு பேருந்துகள் இயக்கம் தொடங்கின
1 Nov 2020 5:46 AM GMT

கடலூரில் இருந்து புதுவை மாநிலத்திற்கு பேருந்துகள் இயக்கம் தொடங்கின

கொரோனா ஊரடங்கு காரணமாக புதுசேரியில் மார்ச் மாதம் நிறுத்தப்பட்ட தமிழக பேருந்துகளின் சேவை இன்று தொடங்கியது.