நீங்கள் தேடியது "Puducherry Bank Manager Hindi"

இந்தி, ஆங்கிலம் தான் தெரியும் என கூறிய வங்கி மேலாளர் - வாடிக்கையாளரிடம் வாக்குவாதம் செய்யும் வீடியோ
10 Oct 2020 1:52 PM GMT

இந்தி, ஆங்கிலம் தான் தெரியும் என கூறிய வங்கி மேலாளர் - வாடிக்கையாளரிடம் வாக்குவாதம் செய்யும் வீடியோ

புதுச்சேரியில் இந்தி, ஆங்கிலம் மட்டுமே தெரியும் என கூறி வாடிக்கையாளரிடம் இந்தியன் வங்கி மேலாளர் ஒருவர் வாக்குவாதம் செய்யும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.