இந்தி, ஆங்கிலம் தான் தெரியும் என கூறிய வங்கி மேலாளர் - வாடிக்கையாளரிடம் வாக்குவாதம் செய்யும் வீடியோ
பதிவு : அக்டோபர் 10, 2020, 07:22 PM
புதுச்சேரியில் இந்தி, ஆங்கிலம் மட்டுமே தெரியும் என கூறி வாடிக்கையாளரிடம் இந்தியன் வங்கி மேலாளர் ஒருவர் வாக்குவாதம் செய்யும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
புதுச்சேரியை அடுத்துள்ள கிருமாம்பாக்கம் இந்தியன் வங்கியின் மேலாளராக பிரபாத் ரஞ்சன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். வங்கிக்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர் தமிழில் கேட்ட கேள்விகளுக்கு மேலாளர் ஆங்கிலத்தில் பதிலளித்ததாக கூறப்படுகிறது. மொழி புரியவில்லை என வாடிக்கையாளர் கூறிய போதிலும், வங்கி மேலாளர் தனக்கு இந்தி மற்றும் ஆங்கிலம் தான் தெரியும் என கூறவே இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. 

பிற செய்திகள்

ராணுவம் சார்பில் புறா பந்தயம் - புறாவுடன் பங்கேற்ற போட்டியாளர்கள்

காஷ்மீர் மாநிலம் பாரமுல்லாவில் ராணுவம் சார்பில் புறா பந்தயம் நடைபெற்றது.

4 views

"பீகாரில் வறுமை தலைவிரித்து ஆடுகிறது" - நிதிஷ்குமார் மீது தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு

வெங்காய விலை 50 முதல் 60 ரூபாயாக விற்கப்பட்ட போது அதிகம் சத்தம் எழுப்பியவர்கள், தற்போது 80 ரூபாயை கடந்து 100 ரூபாய்க்கு விற்கும் போது வாய் மூடி மவுனியாக இருப்பது ஏன் என தேஜ்ஸ்வி யாதவ் கேள்வி எழுப்பியுள்ளார்.

35 views

மெகபூபா அலுவலகத்தில் தேசிய கொடியை ஏற்றிய பாஜகவினர் - மெகபூபா கருத்துக்கு பாஜக பதிலடி

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள மெகபூபா முப்தியின் கட்சி அலுவலகத்தில் பாஜகவினர் தேசிய கொடி ஏற்றியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

747 views

சூடு பிடித்துள்ள பீகார் சட்டமன்ற தேர்தல் களம் - இன்றுடன் நிறைவு பெறுகிறது முதற்கட்ட தேர்தல் பிரச்சாரம்

பீகார் சட்டமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ளதை அடுத்து, முதற்கட்ட தேர்தல் பிரச்சாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

18 views

இந்தியா, அமெரிக்கா உயர்மட்ட பேச்சுவார்த்தை - பாதுகாப்பு, வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்

இந்தியா அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவு அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

9 views

பீகார் தேர்தல் களம்: "நிதிஷ்குமார் சிறையிலடைக்கப்படுவார்" தேர்தல் பிரசாரத்தில் சிராக் பாஸ்வான் ஆவேசம்

பீகார் தேர்தலில் லோக் ஜனசக்தி கட்சி ஆட்சிக்கு வந்தால், முதலமைச்சர் நிதிஷ்குமார் சிறையிலடைக்கப்படுவார் என்று சிராக் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.