நீங்கள் தேடியது "PSK Construction"

பி.எஸ்.கே கட்டுமான குழுமத்தில் வருமான வரித்துறை சோதனை
15 April 2019 10:56 AM GMT

பி.எஸ்.கே கட்டுமான குழுமத்தில் வருமான வரித்துறை சோதனை

பிஎஸ்கே கட்டுமான குழுமத்தில் நடந்த சோதனையில் 112 கோடி ரூபாய் மதிப்பிலான கணக்கில் வராத சொத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.