நீங்கள் தேடியது "Prsioners"

ஆயுள் கைதியை முன் விடுதலை செய்ய மறுத்த உத்தரவு : நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விவாதிக்க முடியாது
1 Aug 2019 8:49 PM GMT

ஆயுள் கைதியை முன் விடுதலை செய்ய மறுத்த உத்தரவு : "நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விவாதிக்க முடியாது"

ஆயுள் கைதியை முன் விடுதலை செய்ய மறுத்த உத்தரவு சரியா தவறா என்பது தொடர்பாக, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், விவாதிக்க முடியாது என தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.