நீங்கள் தேடியது "Producer Council"
11 Jun 2019 7:53 AM IST
திரைப்பட வசூலில் பங்கு - திரையரங்கு உரிமையாளர்களின் கோரிக்கையை நிராகரித்த தயாரிப்பாளர் சங்கம்
முன்னணி நடிகர்களின் திரைப்பட வசூலில் குறிப்பிட்ட பங்கு தரவேண்டும் என்ற திரையரங்கு உரிமையாளர்களின் கோரிக்கை நிராகரிப்பு.
24 Jan 2019 2:21 PM IST
விஷால் மீது காவல் ஆணையரிடம் புகார்
தயாரிப்பாளர் சங்கத்தில் உள்ள நிதியை நடிகர் விஷால் கையாண்டது குறித்து சென்னை மாநகரக் காவல்துறை ஆணையரிடம் நடிகர் எஸ்.வி. சேகர் புகார் அளித்துள்ளார்.
23 Jan 2019 8:03 AM IST
இளையராஜா 75 என்ற நிகழ்ச்சியை நடத்த பொதுக்குழு கூட்டி ஒப்புதல் பெறவேண்டும் - தயாரிப்பாளர் சதீஷ்குமார்
இளையராஜா 75 என்ற நிகழ்ச்சியை நடத்த பொதுக்குழு கூட்டி ஒப்புதல் பெறவேண்டும் என தயாரிப்பாளர் சதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.
22 Jan 2019 4:05 PM IST
இளையராஜா இசை நிகழ்ச்சிக்கு தடை கோரி மனு : வரும் 28-ம் தேதிக்குள் தயாரிப்பாளர் சங்கம் பதிலளிக்க உத்தரவு
இளையராஜா நிகழ்ச்சிக்கு தடைகோரிய மனுவுக்கு தயாரிப்பாளர் சங்கம் பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
18 Jan 2019 2:04 PM IST
இளையராஜா 75 நிகழ்ச்சி - ரஜினி, கமலுக்கு அழைப்பு
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் இளையராஜா 75 எனும் நிகழ்ச்சி வரும் பிப்ரவரி 2 மற்றும் 3ஆம் தேதிகளில் சென்னையில் நடக்கிறது.
17 Jan 2019 1:36 PM IST
இளையராஜா இசை நிகழ்ச்சி : ரஜினிக்கு அழைப்பு
நடிகர் ரஜினியை, தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் மற்றும் இயக்குனர் மனோபாலா ஆகியோர் நேரில் சந்தித்தனர்.
3 Jan 2019 1:21 PM IST
திரைப்பட தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்கு பூட்டு : ஏ.எல். அழகப்பன் உள்ளிட்ட 29 பேருக்கு நோட்டீஸ்
தமிழக திரைப்பட தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு பூட்டு போட்ட விவகாரம் தொடர்பாக, ஏ.எல்.அழகப்பன், எஸ்.வி.சேகர், கே.ராஜன், ஷக்தி சிதம்பரம் உள்ளிட்ட 29 பேருக்கு விளக்கம் கேட்டு தயாரிப்பாளர் சங்கம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
26 Dec 2018 7:32 AM IST
"ஆளுங்கட்சி-எதிர்கட்சி போன்ற அரசியல் நமக்குள் வேண்டாம்" - பார்த்திபன் வேண்டுகோள்
ஆளுங்கட்சி, எதிர்கட்சி போன்ற அரசியல் நமக்குள் வேண்டாம் என, திரைப்பட தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களுக்கு துணைத்தலைவர் பார்த்திபன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
21 Dec 2018 8:24 PM IST
குற்றம்சாட்டுபவர்களை நேருக்கு நேர் சந்திக்க தயார் - விஷால்
குற்றம்சாட்டுபவர்களை நேருக்கு நேர் சந்திக்க தயார் - விஷால்
21 Dec 2018 6:40 AM IST
தவறு செய்திருந்தால் சிறைக்கு செல்ல தயார் - நடிகர் விஷால்
தவறு நடந்ததை நிரூபித்தால் சிறை செல்ல தயாராக உள்ளதாக, நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
20 Dec 2018 10:03 PM IST
தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு சீல்வைப்பு
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க மோதல், மேலும் முற்றியுள்ளது
9 Oct 2018 1:48 PM IST
புதிய படங்களை திருடும் தியேட்டர்களை கண்டுபிடித்த தயாரிப்பாளர்கள்
புதிய படங்களை சில தியேட்டர் உரிமையாளர்களே திருட்டுத்தனமாக பதிவு செய்து ஆன்லைனில் வெளியிடும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.