குற்றம்சாட்டுபவர்களை நேருக்கு நேர் சந்திக்க தயார் - விஷால்

குற்றம்சாட்டுபவர்களை நேருக்கு நேர் சந்திக்க தயார் - விஷால்
x
தம் மீது குற்றஞ்சாட்டுபவர்களை, நேருக்கு நேர் சந்திக்க தாம் தயாராக இருப்பதாக தயாரிப்பாளர் சங்க தலைவரான நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 
நேற்று நடைபெற்ற கசப்பான சம்பவங்களுக்கு நீதிமன்றம் நல்ல தீர்ப்பு வழங்கியுள்ளது என்றார். இசை அமைப்பாளர் இளையராஜாவின் நிகழ்ச்சி, திட்டமிட்டபடி நடைபெறும் என்றும், அதில் எந்த மாற்றமும் இல்லை என்றும் விஷால், உறுதிபட தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்