இளையராஜா 75 நிகழ்ச்சி - ரஜினி, கமலுக்கு அழைப்பு

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் இளையராஜா 75 எனும் நிகழ்ச்சி வரும் பிப்ரவரி 2 மற்றும் 3ஆம் தேதிகளில் சென்னையில் நடக்கிறது.
இளையராஜா 75 நிகழ்ச்சி - ரஜினி, கமலுக்கு அழைப்பு
x
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் இளையராஜா 75 எனும் நிகழ்ச்சி வரும் பிப்ரவரி 2 மற்றும் 3ஆம் தேதிகளில் சென்னையில் நடக்கிறது. சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நடக்கும் இந்த நிகழ்வில் திரைப்பிரபலங்கள் பலரும் கலந்து கொள்கின்றனர். விழாவில் கலந்து கொள்ள நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனுக்கு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தலைமையில் நிர்வாகிகள், நேரில் சென்று ரஜினி, கமலுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்