"ஆளுங்கட்சி-எதிர்கட்சி போன்ற அரசியல் நமக்குள் வேண்டாம்" - பார்த்திபன் வேண்டுகோள்

ஆளுங்கட்சி, எதிர்கட்சி போன்ற அரசியல் நமக்குள் வேண்டாம் என, திரைப்பட தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களுக்கு துணைத்தலைவர் பார்த்திபன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆளுங்கட்சி-எதிர்கட்சி போன்ற அரசியல் நமக்குள் வேண்டாம் - பார்த்திபன் வேண்டுகோள்
x
ஆளுங்கட்சி, எதிர்கட்சி போன்ற அரசியல் நமக்குள் வேண்டாம் என, திரைப்பட தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களுக்கு துணைத்தலைவர் பார்த்திபன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நமக்குள் அரசியல் இருந்தால், அதை களைந்து ஒற்றுமை மேம்பட முயற்சிப்போம் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் தயாரிப்பாளர் சங்க துணைத்தலைவர் பதவிக்கு சூழ்நிலையை பொறுத்தே தாம் சம்மதித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்