நீங்கள் தேடியது "Problems"

பிரச்சினைகள் குறித்து வாதாட எம்.பிக்களுக்கு வாய்ப்பு - தி.மு.க தீர்மானத்தின் மீது முதலமைச்சர் பேச்சு
15 July 2019 9:48 AM GMT

பிரச்சினைகள் குறித்து வாதாட எம்.பிக்களுக்கு வாய்ப்பு" - தி.மு.க தீர்மானத்தின் மீது முதலமைச்சர் பேச்சு

தமிழக பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பவே, 37 தி.மு.க எம்.பிக்களுக்கு மக்கள் வாய்ப்பளித்திருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சின்னதம்பி யானையை விரட்டுவதில் சிக்கல் : வனப்பகுதிக்குள் செல்ல அடம்பிடிக்கும் யானை
1 Feb 2019 5:27 AM GMT

சின்னதம்பி யானையை விரட்டுவதில் சிக்கல் : வனப்பகுதிக்குள் செல்ல அடம்பிடிக்கும் யானை

பொள்ளாச்சி அருகே மலைஅடிவார கிராமங்களில் வலம் வரும் சின்னதம்பியை காட்டுக்குள் விரட்ட முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.

அரசு ஊழியர்கள் பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண வேண்டும் - ராமதாஸ்
6 Jan 2019 9:46 AM GMT

அரசு ஊழியர்கள் பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண வேண்டும் - ராமதாஸ்

அரசு ஊழியர்களின் சம்பள முரண்பாடு, பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பிரச்சினைகளை தீர்க்க தமிழக அரசு முன்வர வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

புதிய தலைமை செயலக கட்டிட முறைகேடு புகார் விவகாரம் : தனிநீதிபதி உத்தரவுக்கு விதித்த தடை நவம்பர் 9 வரை நீட்டிப்பு...
2 Nov 2018 6:44 PM GMT

புதிய தலைமை செயலக கட்டிட முறைகேடு புகார் விவகாரம் : தனிநீதிபதி உத்தரவுக்கு விதித்த தடை நவம்பர் 9 வரை நீட்டிப்பு...

புதிய தலைமை செயலக கட்டிட முறைகேடு புகார் தொடர்பான விசாரணையை வேறு அமர்வுக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.

ரனில் மீண்டும் பிரதமராக பதவியேற்றால்...ஒரு மணிநேரம் கூட அதிபராக இருக்க மாட்டேன் - சிறிசேனா
31 Oct 2018 11:13 PM GMT

ரனில் மீண்டும் பிரதமராக பதவியேற்றால்...ஒரு மணிநேரம் கூட அதிபராக இருக்க மாட்டேன் - சிறிசேனா

ரனில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராகப் பதவியேற்றால் ஒரு மணிநேரம் கூட தான் அதிகாரத்தில் இருக்கப் போவதில்லை என இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா சூளுரைத்துள்ளார்

வீடியோ கேம் மூலம் பொது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு - பெங்களூர் இளைஞரின் அசத்தல் கண்டுபிடிப்பு
31 Oct 2018 4:31 AM GMT

வீடியோ கேம் மூலம் பொது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு - பெங்களூர் இளைஞரின் அசத்தல் கண்டுபிடிப்பு

வீடியோ கேம் மூலம் பொது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு - பெங்களூர் இளைஞரின் அசத்தல் கண்டுபிடிப்பு

வடக்கு பகுதி மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை- அதிபர் சிறிசேன
29 Oct 2018 6:31 PM GMT

"வடக்கு பகுதி மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை"- அதிபர் சிறிசேன

இலங்கையில், வடக்கு பகுதி மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பொறுப்பு வாய்ந்த எவரும் நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை என அந்நாட்டு அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் பாமக கூட்டணி - அன்புமணி
28 Oct 2018 9:25 PM GMT

"ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் பாமக கூட்டணி" - அன்புமணி

திமுக, அதிமுக அல்லாத ஒத்த கருத்துடைய கட்சிகளுடன், கூட்டணி அமைத்து பா.ம.க. தேர்தலை சந்திக்கும் என அக்கட்சியின் இளைஞரணி தலைவர் டாக்டர். அன்புமணி தெரிவித்துள்ளார்.

மியூசிக்கலி ஆப்பில் பெண் போல நடித்த இளைஞர் - கிண்டல் செய்ததால் மனமுடைந்து தற்கொலை
18 Oct 2018 6:28 AM GMT

மியூசிக்கலி ஆப்பில் பெண் போல நடித்த இளைஞர் - கிண்டல் செய்ததால் மனமுடைந்து தற்கொலை

ரயில் முன் பாய்ந்து உயிரை விட்ட இ​ளைஞர் குடும்ப பிரச்சினைகளும் காரணம் என வெளியான தகவல்

மீனவர்கள் பிரச்சனை : முதலமைச்சர் பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம்
17 Oct 2018 10:04 AM GMT

மீனவர்கள் பிரச்சனை : முதலமைச்சர் பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம்

மீனவர்களுக்கு இலங்கை அரசு அபராதம் விதிக்கப்பட்ட விவகாரத்தில், உடனடியாக தலையிடுமாறு பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

மழைக்காலங்களில் மாணவ, மாணவிகளுக்கு ஏற்படும் விபத்துகளை தடுப்பது தொடர்பாக ஆய்வு
28 Aug 2018 12:12 PM GMT

மழைக்காலங்களில் மாணவ, மாணவிகளுக்கு ஏற்படும் விபத்துகளை தடுப்பது தொடர்பாக ஆய்வு

பருவ மழைக்காலங்களில் மாணவ, மாணவிகளுக்கு ஏற்படும் இடர்பாடு மற்றும் விபத்துகளை தடுப்பது தொடர்பாக ஆய்வு அலுவலர்கள் மற்றும் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தமிழக அரசு அறிவுரை வழங்கியுள்ளது.