"ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் பாமக கூட்டணி" - அன்புமணி

திமுக, அதிமுக அல்லாத ஒத்த கருத்துடைய கட்சிகளுடன், கூட்டணி அமைத்து பா.ம.க. தேர்தலை சந்திக்கும் என அக்கட்சியின் இளைஞரணி தலைவர் டாக்டர். அன்புமணி தெரிவித்துள்ளார்.
ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் பாமக கூட்டணி - அன்புமணி
x
* திமுக, அதிமுக அல்லாத ஒத்த கருத்துடைய கட்சிகளுடன், கூட்டணி அமைத்து பா.ம.க. தேர்தலை சந்திக்கும் என அக்கட்சியின் இளைஞரணி தலைவர் டாக்டர். அன்புமணி தெரிவித்துள்ளார். 

* திருபுவனத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் முடிவெடுக்கப்படும் என்றார். 

அன்புமணி பங்கேற்ற கூட்டத்தில் 1 மணி நேரம் பரபரப்பு

திருபுவனம் கூட்டத்தில் அன்புமணி பேசத் தொடங்கியதும் மனநலம் பாதித்த பெண் ஒருவர் திடீரென கூச்சலிட்டதால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. போலீசார் உடனடியாக பெண்ணை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். எனினும்
அந்த பெண் மீண்டும் அன்புமணியின் காரை மறித்தார். இதனால், அங்கு  பரபரப்பு ஏற்பட்டது. 


Next Story

மேலும் செய்திகள்