அரசு ஊழியர்கள் பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண வேண்டும் - ராமதாஸ்

அரசு ஊழியர்களின் சம்பள முரண்பாடு, பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பிரச்சினைகளை தீர்க்க தமிழக அரசு முன்வர வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.
அரசு ஊழியர்கள் பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண வேண்டும் - ராமதாஸ்
x
அரசு ஊழியர்களின் சம்பள முரண்பாடு, பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பிரச்சினைகளை தீர்க்க தமிழக அரசு முன்வர வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீதர் குழு மற்றும் சித்திக் குழு பரிந்துரைகள் மீது சாதகமான முடிவுகளை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்