நீங்கள் தேடியது "Government Staffs"

கிராம உதவியாளர் மகளுக்கு, கிராம நிர்வாக அலுவலர் பணி - ஜெயகாந்தன், சிவகங்கை மாவட்ட ஆட்சியர்
2 Oct 2019 12:54 PM GMT

கிராம உதவியாளர் மகளுக்கு, கிராம நிர்வாக அலுவலர் பணி - ஜெயகாந்தன், சிவகங்கை மாவட்ட ஆட்சியர்

கொலையான கிராம உதவியாளரின் மகளுக்கு, கிராம நிர்வாக அலுவலராக பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் தெரிவித்தார்.

123 அரசு ஊழியர்கள் மீதான லஞ்ச புகார்கள் விசாரிக்க அனுமதி கிடைக்கவில்லை
11 Jun 2019 10:21 AM GMT

123 அரசு ஊழியர்கள் மீதான லஞ்ச புகார்கள் விசாரிக்க அனுமதி கிடைக்கவில்லை

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உள்பட 123 அரசு ஊழியர்கள் மீதான லஞ்ச புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்த அனுமதி கோரி மத்திய ஊழல் தடுப்பு கணகாணிப்பு ஆணைய அதிகாரிகள் கடந்த 4 மாதங்களாக காத்து கிடக்கின்றனர்.

ஒரு விரல் புரட்சி (29-01-2019) : பணிக்கு திரும்புங்கள் - முதலமைச்சர் வேண்டுகோள்
29 Jan 2019 5:31 PM GMT

ஒரு விரல் புரட்சி (29-01-2019) : பணிக்கு திரும்புங்கள் - முதலமைச்சர் வேண்டுகோள்

ஒரு விரல் புரட்சி (29-01-2019) : பெரும்பான்மை இல்லாமல் ஆட்சியில் நீடிப்பதா ? - ஸ்டாலின் விமர்சனம்

அரசு ஊழியர்கள் பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண வேண்டும் - ராமதாஸ்
6 Jan 2019 9:46 AM GMT

அரசு ஊழியர்கள் பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண வேண்டும் - ராமதாஸ்

அரசு ஊழியர்களின் சம்பள முரண்பாடு, பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பிரச்சினைகளை தீர்க்க தமிழக அரசு முன்வர வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

கல்வியாண்டின் பாதியில் ஓய்வுபெறும் ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை அரசாணை வெளியீடு
21 Dec 2018 1:30 PM GMT

"கல்வியாண்டின் பாதியில் ஓய்வுபெறும் ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை" அரசாணை வெளியீடு

பாதியில் ஓய்வுபெறும் ஆசிரியர்களுக்கு, அடுத்த கல்வியாண்டு வரை பணி நீட்டிப்பு செய்யும், நடைமுறையை நீக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

அரசு ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் ரத்தாகுமா?
29 Nov 2018 1:14 PM GMT

அரசு ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் ரத்தாகுமா?

காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ள ஜாக்டோ ஜியோ அமைப்பின் நிர்வாகிகளை தமிழக அரசு நாளை பேச்சு வார்த்தைக்கு அழைத்துள்ளது.