கிராம உதவியாளர் மகளுக்கு, கிராம நிர்வாக அலுவலர் பணி - ஜெயகாந்தன், சிவகங்கை மாவட்ட ஆட்சியர்

கொலையான கிராம உதவியாளரின் மகளுக்கு, கிராம நிர்வாக அலுவலராக பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் தெரிவித்தார்.
x
கொலையான கிராம உதவியாளரின் மகளுக்கு, கிராம நிர்வாக அலுவலராக பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் தெரிவித்தார். அரசு ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்கச் சென்றபோது, கிராம உதவியாளர் ராதாகிருஷ்ணன், கடந்த 30ஆம் தேதி கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.  


Next Story

மேலும் செய்திகள்