நீங்கள் தேடியது "Sivaganga Collector"

கடன் பெற போலி ஆதார் கார்டுகள் தயாரிப்பு - பிரவுசிங் சென்டர்கள் மீது மாவட்ட ஆட்சியரிடம் புகார்
15 March 2020 4:01 AM GMT

கடன் பெற போலி ஆதார் கார்டுகள் தயாரிப்பு - பிரவுசிங் சென்டர்கள் மீது மாவட்ட ஆட்சியரிடம் புகார்

சிவகங்கையில், மகளிர் சுய உதவிக்குழுக்களின் கடன் உதவிக்காக சில பிரவுசிங் சென்டர்களில், போலி ஆதார் கார்டுகள் தயாரித்து கொடுக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

கிராம உதவியாளர் மகளுக்கு, கிராம நிர்வாக அலுவலர் பணி - ஜெயகாந்தன், சிவகங்கை மாவட்ட ஆட்சியர்
2 Oct 2019 12:54 PM GMT

கிராம உதவியாளர் மகளுக்கு, கிராம நிர்வாக அலுவலர் பணி - ஜெயகாந்தன், சிவகங்கை மாவட்ட ஆட்சியர்

கொலையான கிராம உதவியாளரின் மகளுக்கு, கிராம நிர்வாக அலுவலராக பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் தெரிவித்தார்.

தற்கொலை செய்யப் போவதாக ஆட்சியரிடம் பழ வியாபாரி மிரட்டல்
11 April 2019 11:56 AM GMT

தற்கொலை செய்யப் போவதாக ஆட்சியரிடம் பழ வியாபாரி மிரட்டல்

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை சேர்த்த சாலையோர பழ வியாபாரி சந்தியாகு கடந்த 7 ஆம் தேதி மதுரைக்கு பழங்கள் கொள்முதல் செய்ய வந்து உள்ளார்.

புதிய வாக்காளர் பட்டியல் பணி முடிந்த பின்பு தான் தேர்தல் - மாநில தேர்தல் ஆணையர்
29 Dec 2018 12:57 PM GMT

புதிய வாக்காளர் பட்டியல் பணி முடிந்த பின்பு தான் தேர்தல் - மாநில தேர்தல் ஆணையர்

இட ஒதுக்கீடு, புதிய வாக்காளர் பட்டியல் பணிகள் முடிந்த பின்பு தான் தேர்தல் நடத்த முடியும் என மாநில தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.