நீங்கள் தேடியது "Prime Minister Modi is proud"

பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு இடஒதுக்கீடு -  பிரதமர் மோடி பெருமிதம்
9 Jan 2019 2:29 AM GMT

பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு இடஒதுக்கீடு - பிரதமர் மோடி பெருமிதம்

பொருளாதாரத்தில் நலிந்த முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா நிறைவேற்றம் நாட்டின் முக்கிய வரலாற்று தருணம் என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.