பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு இடஒதுக்கீடு - பிரதமர் மோடி பெருமிதம்
பதிவு : ஜனவரி 09, 2019, 07:59 AM
பொருளாதாரத்தில் நலிந்த முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா நிறைவேற்றம் நாட்டின் முக்கிய வரலாற்று தருணம் என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
பொருளாதாரத்தில் நலிந்த முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும்  மசோதா நிறைவேற்றம் நாட்டின் முக்கிய  வரலாற்று  தருணம் என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். மசோதாவை ஆதரித்த அனைத்து எம்.பி.,க்களுக்கும் நன்றி தெரிவித்துள்ள மோடி, எந்த ஒரு சாதி, மதத்தை சேர்ந்த ஒவ்வொரு ஏழையும் கவுரவமான வாழ்க்கையை அடைய வேண்டும் என்றுகுறிப்பிட்டுள்ளார். அனைவருக்கும் அனைத்து  வாய்ப்பும் கிடைக்க வேண்டும் என்பதே தங்களின் நோக்கம் என்றும் தமது டுவிட்டர் பதிவில்
பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

மராத்தியர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 16% இடஒதுக்கீடு

மராத்தியர்களுக்கு, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 16 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா மகாராஷ்டிரா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது

18 views

"69% இட ஒதுக்கீட்டை பாதுகாத்திட வேண்டும்" - திமுக செயல் தலைவர் ஸ்டாலின்

69 சதவீத இட ஒதுக்கீட்டை தமிழக அரசு பாதுகாத்திட வேண்டும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

166 views

69% இடஒதுக்கீட்டுக்கு ஆபத்து?-ராமதாஸ்

தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69% இட ஒதுக்கீட்டை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

49 views

பிற செய்திகள்

பணக்கார நாடுகள் பட்டியல் : 5 - வது இடத்தில் இந்தியா

அமெரிக்கா தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. 2 - வது இடத்தை சீனா கைப்பற்றி உள்ளது. 3 - வது இடத்தை ஜப்பானும், 4 - வது இடத்தை ஜெர்மனியும் பிடித்துள்ளன.

3 views

சந்திரசேகர ராவ் தொடங்கிய 5 நாள் மகா யாகம்

தேசிய அரசியலில் வெற்றிபெற மகாசண்டி யாகம்

24 views

"ப.சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விசாரணை"

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மீது தொடரப்பட்டுள்ள, ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சி.பி.ஐ. அனுமதி கோரியுள்ளது.

6 views

படகு கவிழ்ந்து 6 பேர் உயிரிழப்பு

உயிருக்கு போராடுபவர்களை மீட்கும் பரபரப்பு காட்சி

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.