நீங்கள் தேடியது "priest campaigns"

பொன் ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக பாதிரியார் பிரசாரம்
13 April 2019 9:40 PM GMT

பொன் ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக பாதிரியார் பிரசாரம்

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணனை ஆதரித்து கருங்கல் மாதாமலை பாதிரியார் டேவிட் தாமஸ் ரசூல் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.