பொன் ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக பாதிரியார் பிரசாரம்

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணனை ஆதரித்து கருங்கல் மாதாமலை பாதிரியார் டேவிட் தாமஸ் ரசூல் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
பொன் ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக பாதிரியார் பிரசாரம்
x
கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணனை ஆதரித்து கருங்கல் மாதாமலை பாதிரியார் டேவிட் தாமஸ் ரசூல் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.  அப்போது, பிரதமர் மோடியின் வளர்ச்சித் திட்டங்கள் தொடரவும், குமரி மாவட்டத்தில் மேலும் பல்வேறு திட்டங்களை கொண்டு வரவும் பொன் ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார். பிரதமர் மோடி உலக தலைவராக வளர்ந்துள்ளதாகக் கூறிய அவர், பாஜக ஆட்சி மீண்டும் வரவேண்டும் என்றார்.

Next Story

மேலும் செய்திகள்