நீங்கள் தேடியது "Prepare to face Omigran Intensity of precautionary measures"

ஒமிக்ரானை எதிர்கொள்ள தயார் - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்
30 Nov 2021 11:47 AM GMT

"ஒமிக்ரானை எதிர்கொள்ள தயார்" - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

இந்தியாவில் இதுவரை யாருக்கும் ஒமிக்ரான் வகை தொற்று கண்டறியப்படவில்லை என்றும் புதிய உருமாறிய கொரோனாவை எதிர்கொள்ள அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.