நீங்கள் தேடியது "Pregnant Woman Given HIV-Infected Blood"

ஹெச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்டதாக புகார் - அரசு மருத்துவமனையை முற்றுகையிட்ட பெண்கள்...
3 Jan 2019 2:49 PM IST

ஹெச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்டதாக புகார் - அரசு மருத்துவமனையை முற்றுகையிட்ட பெண்கள்...

ஹெச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்டதாக புகார் தெரிவித்த பெண்ணுக்கு நியாயம் கேட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையை மகளிர் அமைப்பினர் முற்றுகை.

சேலம்: கர்ப்பிணி பெண்ணுக்கு ரத்தம் செலுத்தியதால் ஹெச்ஐவி பாதிக்கவில்லை - அரசு மருத்துவமனை முதல்வர்
2 Jan 2019 8:13 PM IST

சேலம்: கர்ப்பிணி பெண்ணுக்கு ரத்தம் செலுத்தியதால் ஹெச்ஐவி பாதிக்கவில்லை - அரசு மருத்துவமனை முதல்வர்

சேலம் அருகே கர்ப்பிணி பெண்ணுக்கு ரத்தம் செலுத்தியதால் ஹெச்ஐவி பாதிக்கவில்லை என மாவட்ட அரசு மருத்துவமனை முதல்வர் தெரிவித்துள்ளார்.

அரசு மருத்துவமனைகளில் ரத்தம் ஏற்றியவர்களுக்கு ஹெச்.ஐ.வி பசிசோதனை செய்ய வேண்டும் - பூங்கோதை, திமுக
31 Dec 2018 5:06 PM IST

அரசு மருத்துவமனைகளில் ரத்தம் ஏற்றியவர்களுக்கு ஹெச்.ஐ.வி பசிசோதனை செய்ய வேண்டும் - பூங்கோதை, திமுக

தமிழக அரசு மருத்துவமனைகளில் கடந்த 3 ஆண்டுகளில் ரத்தம் ஏற்றியவர்களுக்கு எச்.ஐ.வி. பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என, திமுகவை சேர்ந்த ஆலங்குளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பூங்கோதை வலியுறுத்தியுள்ளார்.

ஹெச்ஐவி தொற்றுள்ள ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரம்  : நடவடிக்கை கோரி முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு
31 Dec 2018 3:30 PM IST

ஹெச்ஐவி தொற்றுள்ள ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரம் : நடவடிக்கை கோரி முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு

ஹெச்ஐவி தொற்றுள்ள ரத்தத்தை ஏற்றிய விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க கோரி முதலமைச்சர் தனிப்பிரிவில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார்.

மனைவிக்கு ஹெச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்டதால் தான் பாதிப்பு -  சேகர், மேச்சேரி
30 Dec 2018 8:42 PM IST

மனைவிக்கு ஹெச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்டதால் தான் பாதிப்பு - சேகர், மேச்சேரி

தன் மனைவி கருவுற்றிருந்த போது மேச்சேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஹெச்ஐவி தொற்றுள்ள ரத்தம் செலுத்தப்பட்டதாக சேகர் என்பவர் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.

அரசு மருத்துவமனைக்கு எதிரான கருத்துகள் வேண்டாம் -  தமிழிசை
30 Dec 2018 5:41 PM IST

"அரசு மருத்துவமனைக்கு எதிரான கருத்துகள் வேண்டாம்" - தமிழிசை

"பொதுமக்களுக்கு அவநம்பிக்கை ஏற்படும்"

எச்.ஐ.வி ரத்தம் : குற்ற உணர்ச்சியால் உயிரிழந்த இளைஞர்
30 Dec 2018 12:23 PM IST

எச்.ஐ.வி ரத்தம் : குற்ற உணர்ச்சியால் உயிரிழந்த இளைஞர்

கர்ப்பிணி பெண்ணுக்கு எச்ஐவி ரத்தத்தை தானமாக வழங்கியதால், தற்கொலைக்கு முயன்ற இளைஞர் மதுரை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.

ஹெச்.ஐ.வி பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க வேண்டும் -  ராமபாண்டியன்
29 Dec 2018 7:17 PM IST

ஹெச்.ஐ.வி பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க வேண்டும் - ராமபாண்டியன்

சாத்தூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்ட நிகழ்வு கண்டிக்கதக்கது என தமிழ்நாடு மாநில ஹெச்.ஐ.வி உள்ளோர் கூட்டமைப்பின் தலைவர் ராமபாண்டியன் தெரிவித்துள்ளார்.

தனக்கு ஹெச்.ஐ.வி நோய் வந்ததற்கு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை தான் காரணம் - பெண் புகார்
29 Dec 2018 6:56 PM IST

தனக்கு ஹெச்.ஐ.வி நோய் வந்ததற்கு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை தான் காரணம் - பெண் புகார்

தனக்கு ஹெச்.ஐ.வி. நோய் வந்ததற்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை தான் காரணம் என பெண் ஒருவர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

மேலும் ஒரு பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி ரத்தமா..? பெண்ணின் குற்றச்சாட்டை மறுக்கும் மருத்துவமனை
28 Dec 2018 3:50 PM IST

மேலும் ஒரு பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி ரத்தமா..? பெண்ணின் குற்றச்சாட்டை மறுக்கும் மருத்துவமனை

சாத்தூரை போல் சென்னை மாங்காடு பகுதியை சேர்ந்த மற்றொரு பெண் கர்ப்பிணியாக இருந்த போது, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஹெச்.ஐ.வி பாதித்த ரத்தம் செலுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் ஏற்றிய விவகாரம் : விசாரணையை தொடங்கியது அரசின் ஐவர் குழு
28 Dec 2018 11:49 AM IST

கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் ஏற்றிய விவகாரம் : விசாரணையை தொடங்கியது அரசின் ஐவர் குழு

சாத்தூர் கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி. தொற்று ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழக அரசு அமைத்த 5 பேர் கொண்ட குழு விசாரணையை தொடங்கியது.

எச்.ஐ.வி ரத்தம் விவகாரம் : வருங்காலங்களில் தவிர்க்கப்பட வேண்டும் - சரத்குமார்
27 Dec 2018 9:58 PM IST

எச்.ஐ.வி ரத்தம் விவகாரம் : வருங்காலங்களில் தவிர்க்கப்பட வேண்டும் - சரத்குமார்

கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ. வி ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரம் வேதனை அளிப்பதாக உள்ளது என்று சரத்குமார் கவலை தெரிவித்துள்ளார்.