நீங்கள் தேடியது "Postal Service Department"

பிரைம் மினிஸ்டர் வந்தாலும் இந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியாது - தபால் துறை தேர்வு எழுதிய மாணவர்
14 July 2019 12:58 PM GMT

"பிரைம் மினிஸ்டர் வந்தாலும் இந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியாது" - தபால் துறை தேர்வு எழுதிய மாணவர்

தமிழ் மொழியில் இல்லாத தபால் துறை தேர்வு கடினமாக இருந்ததாக, தேர்வு எழுதியவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.