நீங்கள் தேடியது "Post-matric scholarship Scam"

போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை திட்டத்தில் முறைகேடு : விசாரணைக்கு உத்தரவிட ஸ்டாலின் வலியுறுத்தல்
7 Feb 2019 7:41 PM GMT

போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை திட்டத்தில் முறைகேடு : விசாரணைக்கு உத்தரவிட ஸ்டாலின் வலியுறுத்தல்

போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை திட்டத்தில் நடந்துள்ள 800 கோடி ரூபாய் முறைகேடு தொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.