நீங்கள் தேடியது "Poondi Kalaivanan"

குதிரை வண்டியில் பிரச்சாரம் செய்த தி.மு.க. வேட்பாளர்...
13 April 2019 6:12 AM IST

குதிரை வண்டியில் பிரச்சாரம் செய்த தி.மு.க. வேட்பாளர்...

வாக்காளர்களை கவரும் விதமாக பூண்டி கலைவாணன் மற்றும் நடிகர் அருள்நிதி இருவரும் குதிரை வண்டியில் பிரச்சாரம் மேற்கொண்டனர்.

பூண்டி கலைவாணனுக்கு ஆதரவாக மு.க. தமிழரசு, நடிகர் அருள்நிதி தீவிர பிரசாரம்
13 April 2019 2:46 AM IST

பூண்டி கலைவாணனுக்கு ஆதரவாக மு.க. தமிழரசு, நடிகர் அருள்நிதி தீவிர பிரசாரம்

திருவாரூர் சட்டமன்ற வேட்பாளர் பூண்டி கலைவாணனை ஆதரித்து மு.க. தமிழரசு, நடிகர் அருள்நிதி ஆகியோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் 2-வது நாளாக குவிந்த மக்கள்...
8 Jan 2019 12:19 PM IST

புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் 2-வது நாளாக குவிந்த மக்கள்...

புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று இரண்டாவது நாளாக மனு அளிக்க வந்தவர்களை போலீசார் விரட்டி அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

வங்கிக்கடன் கட்ட 6 மாதம் அவகாசம் - சரோஜாதேவி, திட்ட அலுவலர்
7 Jan 2019 3:33 PM IST

வங்கிக்கடன் கட்ட 6 மாதம் அவகாசம் - சரோஜாதேவி, திட்ட அலுவலர்

புயல் பாதித்த மக்கள், கடனை திரும்ப செலுத்த 6 மாத கால அவகாசம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாக புதுக்கோட்டை மாவட்ட திட்ட அலுவலர் சரோஜா தேவி விளக்கம் அளித்துள்ளார்.

யாருக்கு பயம் ? : ஸ்டாலின் VS தினகரன்
6 Jan 2019 12:52 PM IST

யாருக்கு பயம் ? : ஸ்டாலின் VS தினகரன்

தோல்வி பயம் காரணமாக இடைத்தேர்தலை நிறுத்த ஸ்டாலின் முயற்சி செய்வதாக தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

தேர்தலை கண்டு திமுக பயப்படவில்லை - தினகரன் குற்றச்சாட்டுக்கு, மு.க. ஸ்டாலின் பதிலடி
5 Jan 2019 9:42 PM IST

தேர்தலை கண்டு திமுக பயப்படவில்லை - தினகரன் குற்றச்சாட்டுக்கு, மு.க. ஸ்டாலின் பதிலடி

தேர்தலை கண்டு திமுக பயப்படவில்லை - தினகரன் குற்றச்சாட்டுக்கு, மு.க. ஸ்டாலின் பதிலடி

திருவாரூர் இடைத்தேர்தல் தற்போது வேண்டாம் - அனைத்து கட்சியினர் வலியுறுத்தல்
5 Jan 2019 5:46 PM IST

திருவாரூர் இடைத்தேர்தல் தற்போது வேண்டாம் - அனைத்து கட்சியினர் வலியுறுத்தல்

திருவாரூர் இடைத்தேர்தல் தற்போது வேண்டாம் என கருத்து கேட்பு கூட்டத்தில் அனைத்து கட்சியினர் வலியுறுத்தல்

திருவாரூர் இடைத்தேர்தலை புறக்கணிக்க கிராம மக்கள் முடிவு...
5 Jan 2019 5:38 PM IST

திருவாரூர் இடைத்தேர்தலை புறக்கணிக்க கிராம மக்கள் முடிவு...

புயல் பாதிப்பை பார்க்க யாரும் வரவில்லை என கிராம மக்கள் குற்றச்சாட்டு.

இடைத்தேர்தலை எதிர்கொள்ள அதிமுக, திமுக அச்சம் - தினகரன்
5 Jan 2019 1:45 PM IST

இடைத்தேர்தலை எதிர்கொள்ள அதிமுக, திமுக அச்சம் - தினகரன்

திருவாரூர் இடைத்தேர்தலை சந்திக்க ஆளுங்கட்சியான அதிமுகவும், பிரதான எதிர்க்கட்சியான திமுகவும் அஞ்சுவதாக தினகரன் விமர்சித்துள்ளார்.

திருவாரூரில் திமுக வெற்றிக்கு பாடுபட வேண்டும் - திமுக தலைவர் ஸ்டாலின்
5 Jan 2019 1:33 PM IST

"திருவாரூரில் திமுக வெற்றிக்கு பாடுபட வேண்டும்" - திமுக தலைவர் ஸ்டாலின்

திருவாரூர் தொகுதியில் திமுகவை வெற்றி பெற வைக்க அனைவரும் பாடுபட வேண்டுமென திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார் தி.மு.க வேட்பாளர்
5 Jan 2019 1:16 PM IST

திருவாரூர் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார் தி.மு.க வேட்பாளர்

திருவாரூர் இடைத்தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிடும் பூண்டி கலைவாணன், தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.

திருவாரூர் தேர்தல் : இன்று மாலைக்குள் அறிக்கை அளிக்க வேண்டும் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி
5 Jan 2019 12:52 PM IST

திருவாரூர் தேர்தல் : இன்று மாலைக்குள் அறிக்கை அளிக்க வேண்டும் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி

திருவாரூர் இடைத்தேர்தல் தொடர்பாக இன்று மாலைக்குள் அறிக்கை அளிக்க வேண்டும் என மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு உத்தரவிட்டுள்ளார்.