திருவாரூர் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார் தி.மு.க வேட்பாளர்

திருவாரூர் இடைத்தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிடும் பூண்டி கலைவாணன், தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.
திருவாரூர் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார் தி.மு.க வேட்பாளர்
x
திருவாரூர் இடைத்தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிடும் பூண்டி கலைவாணன், தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். முன்னதாக, அண்ணா, கருணாநிதி உள்ளிட்ட முக்கிய தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து தொண்டர்கள் படை சூழ, கொரடாச்சேரி குடியிருப்பு பகுதி மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு சென்ற அவர், மக்களை நேரில் சந்தித்து, தி.மு.கவின் நலத்திட்டங்களை எடுத்து சொல்லி வாக்கு சேகரித்தார். 

Next Story

மேலும் செய்திகள்