நீங்கள் தேடியது "Poonamalee College Students birthday cake"

வாளால் பிறந்த நாள் கேக் வெட்டிய விவகாரம் : 5 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை
19 Jan 2020 10:59 PM GMT

வாளால் பிறந்த நாள் கேக் வெட்டிய விவகாரம் : 5 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை

வாளால் பிறந்தநாள் கேக் வெட்டிய விவகாரத்தில், சட்டக் கல்லூரி மாணவர் தலைமறைவான நிலையில், அவரின் நண்பர்கள் 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.