நீங்கள் தேடியது "Pongal Price 2021 Token Distribution on Dec26 to Dec30"

பொங்கல் பரிசுத் தொகுப்பு - டிச. 26 முதல் 30 வரை டோக்கன் விநியோகம் - தமிழக அரசு
23 Dec 2020 3:53 AM GMT

"பொங்கல் பரிசுத் தொகுப்பு - டிச. 26 முதல் 30 வரை டோக்கன் விநியோகம்" - தமிழக அரசு

2 ஆயிரத்து 500 ரூபாய் பணத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் டிசம்பர் 26 முதல் விநியோகிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.