நீங்கள் தேடியது "polytechnic admissions based on 9 th std Mark"

9ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பாலிடெக்னிக் சேர்க்கை - உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தகவல்
12 Jun 2021 11:53 AM GMT

"9ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பாலிடெக்னிக் சேர்க்கை" - உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தகவல்

9ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.