நீங்கள் தேடியது "Police Attack Advocate Tanuja"

வழக்கறிஞர் தனுஜா மீது நடவடிக்கை கோரி பார் கவுன்சிலுக்கு காவல்துறை கடிதம்
11 Jun 2021 7:40 AM GMT

வழக்கறிஞர் தனுஜா மீது நடவடிக்கை கோரி பார் கவுன்சிலுக்கு காவல்துறை கடிதம்

சென்னை சேத்துப்பட்டில் போக்குவரத்து காவலர்களுடன் வாக்குவாதம் செய்த பெண் வழக்கறிஞர் தனுஜா மீது நடவடிக்கை கோரி, பார் கவுன்சிலுக்கு காவல்துறை கடிதம் எழுதியுள்ளது.