நீங்கள் தேடியது "PMK Leader"

தமிழகத்தில்  உடனடியாக ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
6 Aug 2018 10:51 AM GMT

"தமிழகத்தில் உடனடியாக ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்" - அன்புமணி ராமதாஸ்

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்து பேசினார்.