"தமிழகத்தில் உடனடியாக ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்" - அன்புமணி ராமதாஸ்
பதிவு : ஆகஸ்ட் 06, 2018, 04:21 PM
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்து பேசினார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69 சதவிகித இட ஒதுக்கீட்டை பாதுகாக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி வலியுறுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் ஜாதி வாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.