நீங்கள் தேடியது "PMK Election Report"

நாளை மறுதினம் தேர்தல் அறிக்கை - பா.ம.க தலைவர் ஜி.கே.மணி அறிவிப்பு
3 March 2021 10:03 AM GMT

"நாளை மறுதினம் தேர்தல் அறிக்கை" - பா.ம.க தலைவர் ஜி.கே.மணி அறிவிப்பு

பா.ம.க தேர்தல் அறிக்கை நாளை மறுதினம் வெளியிடப்படும் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி அறிவித்துள்ளார்.