நீங்கள் தேடியது "PMK Candidates"

திருமாவளவனுக்கு அரசியல் அடையாளம் கொடுத்ததே நான்தான் -  ராமதாஸ்
27 March 2019 12:18 AM GMT

"திருமாவளவனுக்கு அரசியல் அடையாளம் கொடுத்ததே நான்தான்" - ராமதாஸ்

"சமீபகாலமாக சமூக ஒன்றுமைக்கு எதிராக பேசி வருகிறார்"

40 ஆண்டுகளாக அரசியல் செய்து வருகிறேன் - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
27 March 2019 12:12 AM GMT

"40 ஆண்டுகளாக அரசியல் செய்து வருகிறேன்" - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

"அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற காங்கிரஸ் முனைப்புடன் செயலாற்றும்"

(26/03/2019) சபாஷ் சரியான போட்டி| கடலூர் - இரா. கோவிந்தசாமி  vs டி.ஆர்.வி.எஸ்.ஸ்ரீரமேஷ்
26 March 2019 1:24 PM GMT

(26/03/2019) சபாஷ் சரியான போட்டி| கடலூர் - இரா. கோவிந்தசாமி vs டி.ஆர்.வி.எஸ்.ஸ்ரீரமேஷ்

(26/03/2019) சபாஷ் சரியான போட்டி| கடலூர் - இரா. கோவிந்தசாமி vs டி.ஆர்.வி.எஸ்.ஸ்ரீரமேஷ்

திமுக கூட்டத்தில் தூக்கம்... மதுபோதை...
23 March 2019 1:03 PM GMT

திமுக கூட்டத்தில் தூக்கம்... மதுபோதை...

பழனியில் நடைபெற்ற திமுக கூட்டணிக் கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டத்தில் திமுக தொண்டர் ஒருவர் மதுபோதையில் மயங்கிக்கிடந்தது கட்சியினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

சுண்டல், பஜ்ஜி வாங்க போட்டி போட்ட பாமக தொண்டர்கள்...
22 March 2019 3:25 AM GMT

சுண்டல், பஜ்ஜி வாங்க போட்டி போட்ட பாமக தொண்டர்கள்...

கப்புகள் தீர்ந்து விட்டதால் குடிநீர் பாட்டில்களில் டீ, காபி வாங்கி குடித்தனர் பாமக தொண்டர்கள்.

கட்சி பொறுப்பில் இல்லாமல் சீட் பெறுபவர்கள் திமுக வாரிசுகள் -  அமைச்சர் வீரமணி
18 March 2019 8:13 PM GMT

"கட்சி பொறுப்பில் இல்லாமல் சீட் பெறுபவர்கள் திமுக வாரிசுகள்" - அமைச்சர் வீரமணி

"கட்சி பணிகள் மூலம் முன்னேறியவர்களுக்கு அ.தி.மு.க.வில் சீட்"

தமிழக நலனை மையப்படுத்தி தேர்தல் அறிக்கை இருக்கும் - தம்பிதுரை
18 March 2019 11:57 AM GMT

தமிழக நலனை மையப்படுத்தி தேர்தல் அறிக்கை இருக்கும் - தம்பிதுரை

தமிழக நலனை மையப்படுத்தி தேர்தல் அறிக்கை இருக்கும் என கரூர் நாடாளுமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் தஞ்சை தொகுதியில் நடராஜன் போட்டி
18 March 2019 11:52 AM GMT

தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் தஞ்சை தொகுதியில் நடராஜன் போட்டி

த.மா.கா. சார்பில் தஞ்சாவூர் தொகுதியில் என்.ஆர். நடராஜன் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.