"கட்சி பொறுப்பில் இல்லாமல் சீட் பெறுபவர்கள் திமுக வாரிசுகள்" - அமைச்சர் வீரமணி

"கட்சி பணிகள் மூலம் முன்னேறியவர்களுக்கு அ.தி.மு.க.வில் சீட்"
x
கட்சியில் எந்தவித பொறுப்பிலும் இல்லாமல் நேரடியாக சீட்டு வாங்கி போட்டியிடுபவர்கள் தி.மு.க. நிர்வாகிகளின் வாரிசுகள் என்றும், படிப்படியாக கட்சி பதவிகளிலிருந்து முன்னேறி வந்தவர்களுக்கு அ.தி.மு.க.வில் தேர்தலில் போட்டியிடும் தகுதியை பெறுகிறார்கள் என்று அமைச்சர் வீரமணி தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்