நீங்கள் தேடியது "Poll timings extended"

அமமுகவுக்கு சின்னம் ஒதுக்கும் இறுதி முடிவை தலைமை தேர்தல் ஆணையமே எடுக்கும் - சத்யபிரத சாஹூ
27 March 2019 5:46 PM IST

அமமுகவுக்கு சின்னம் ஒதுக்கும் இறுதி முடிவை தலைமை தேர்தல் ஆணையமே எடுக்கும் - சத்யபிரத சாஹூ

அமமுகவுக்கு சின்னம் ஒதுக்கும் இறுதி முடிவை, தலைமை தேர்தல் ஆணையமே எடுக்கும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்துள்ளார்.

கட்சி பொறுப்பில் இல்லாமல் சீட் பெறுபவர்கள் திமுக வாரிசுகள் -  அமைச்சர் வீரமணி
19 March 2019 1:43 AM IST

"கட்சி பொறுப்பில் இல்லாமல் சீட் பெறுபவர்கள் திமுக வாரிசுகள்" - அமைச்சர் வீரமணி

"கட்சி பணிகள் மூலம் முன்னேறியவர்களுக்கு அ.தி.மு.க.வில் சீட்"

தமிழக நலனை மையப்படுத்தி தேர்தல் அறிக்கை இருக்கும் - தம்பிதுரை
18 March 2019 5:27 PM IST

தமிழக நலனை மையப்படுத்தி தேர்தல் அறிக்கை இருக்கும் - தம்பிதுரை

தமிழக நலனை மையப்படுத்தி தேர்தல் அறிக்கை இருக்கும் என கரூர் நாடாளுமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் தஞ்சை தொகுதியில் நடராஜன் போட்டி
18 March 2019 5:22 PM IST

தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் தஞ்சை தொகுதியில் நடராஜன் போட்டி

த.மா.கா. சார்பில் தஞ்சாவூர் தொகுதியில் என்.ஆர். நடராஜன் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.