"திருமாவளவனுக்கு அரசியல் அடையாளம் கொடுத்ததே நான்தான்" - ராமதாஸ்

"சமீபகாலமாக சமூக ஒன்றுமைக்கு எதிராக பேசி வருகிறார்"
x
திருமாவளவனுக்கு அரசியலில் அடையாளம் கொடுத்ததே நான் தான் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். சிதம்பரத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அவர், ஆனால் சமீப காலமாக திருமாவளவன் மக்களுக்கு எதிராகவும், சமூக ஒற்றுமையை குலைக்கும் வகையிலும் பேசி வருவதாக குற்றம் சாட்டினார். மேலும், தமிழ் சமுதாயத்திற்கு பயன்படுவார் என்று நினைத்து, அவரை ஒரு தலைவர் ஆக்கியதாகவும் ராமதாஸ் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்