நீங்கள் தேடியது "PM Modi request corona vaccine G7 meeting"

தடுப்பூசி, மருந்துகளுக்கான காப்புரிமையை ரத்து செய்ய உதவ வேண்டும் - ஜி 7 நாடுகள் மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் உரை
13 Jun 2021 3:15 AM GMT

தடுப்பூசி, மருந்துகளுக்கான காப்புரிமையை ரத்து செய்ய உதவ வேண்டும் - ஜி 7 நாடுகள் மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் உரை

கொரோனா தடுப்பூசி மற்றும் மருந்துகள் மீதான காப்புரிமையை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஜி7 நாடுகள் ஆதரவளிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.