நீங்கள் தேடியது "PM Mdi"

ரபேல் விவகாரம் : நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை வேண்டும் - ஸ்டாலின்
20 Jan 2019 12:25 PM GMT

ரபேல் விவகாரம் : "நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை வேண்டும்" - ஸ்டாலின்

ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு பிரதமர் மோடி உத்தரவிட வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ரபேல் சர்ச்சை :  ரிலையன்ஸை தேர்வு செய்தது இந்தியாதான் -  பிரான்ஸ் முன்னாள் அதிபர் கருத்தால் பரபரப்பு
22 Sep 2018 2:07 AM GMT

"ரபேல்" சர்ச்சை : ரிலையன்ஸை தேர்வு செய்தது இந்தியாதான் - பிரான்ஸ் முன்னாள் அதிபர் கருத்தால் பரபரப்பு

ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனத்தை தேர்வு செய்யும்படி கூறியது இந்தியாதான் என அந்நாட்டின் முன்னாள் அதிபர் பிரான்காயிஸ் ஹாலண்டே தெரிவித்துள்ளார்