நீங்கள் தேடியது "Plan"

குடோன்களில் உள்ள பாடப்புத்தகங்கள்... விரைவில் பள்ளிகளை திறக்க திட்டம் என தகவல்
11 Jun 2021 3:44 AM GMT

குடோன்களில் உள்ள பாடப்புத்தகங்கள்... விரைவில் பள்ளிகளை திறக்க திட்டம் என தகவல்

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு, பாடப்புத்தகங்களை அனுப்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால், விரைவில் பள்ளிகள் திறப்பு குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

செங்கல்பட்டில் தடுப்பூசி தயாரிக்க திட்டம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
26 May 2021 1:58 AM GMT

"செங்கல்பட்டில் தடுப்பூசி தயாரிக்க திட்டம்" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

செங்கல்பட்டில் உள்ள ஒருங்கிணைந்த தடுப்பூசி மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் கொரோனா தடுப்பூசி மருந்து தயாரிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகவும், அதற்காக மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இறுதிகட்டத்தில் அண்ணாத்த படப்பிடிப்பு - ரஜினிகாந்தின் அமெரிக்கா பயண திட்டம்
4 May 2021 11:25 AM GMT

இறுதிகட்டத்தில் "அண்ணாத்த" படப்பிடிப்பு - ரஜினிகாந்தின் அமெரிக்கா பயண திட்டம்

"அண்ணாத்த" படப்பிடிப்பு மற்றும் டப்பிங் பணிகளுக்கு பிறகு உடல் பரிசோதனைக்காக ரஜினிகாந்த் அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பெங்களூரு மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
21 April 2021 2:32 AM GMT

பெங்களூரு மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பெங்களூரு மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

அரசின் திட்டங்களை விளம்பரப்படுத்த ரூ. 5 ஆயிரம் கோடி செலவு
28 Dec 2018 1:16 PM GMT

அரசின் திட்டங்களை விளம்பரப்படுத்த ரூ. 5 ஆயிரம் கோடி செலவு

கடந்த 4 ஆண்டுகளில் அரசின் திட்டங்களை விளம்பரப்படுத்த மட்டும் 5 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் செலவிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற மக்களவையில் தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சர் ராஜ்யவர்த்தன் ரத்தோர் தெரிவித்துள்ளார்

எழுதப் படிக்க தெரியாத ஒரு கோடியே 25 லட்சம் பேருக்கு கல்வி கற்பிக்க புதிய திட்டம்...
30 Nov 2018 12:52 PM GMT

எழுதப் படிக்க தெரியாத ஒரு கோடியே 25 லட்சம் பேருக்கு கல்வி கற்பிக்க புதிய திட்டம்...

தமிழகத்தில் எழுதப் படிக்க தெரியாத ஒரு கோடியே 25 லட்சம் பேருக்கு கல்வி கற்பிக்க புதிய திட்டம் ஒன்று வரும் கல்வியாண்டில் அறிமுகமாகிறது.

சென்னையில் 2 வது விமான நிலையம்....
28 Oct 2018 9:28 PM GMT

சென்னையில் 2 வது விமான நிலையம்....

சென்னையில் 2 வது விமான நிலையம் அமைக்க தமிழக அரசிடம் நிலம் கோரப்பட்டுள்ளதாக இந்திய விமான நிலையங்களின் ஆணையக தலைவர் குருபிரசாத் மோகபத்ரா தெரிவித்துள்ளார்.