நீங்கள் தேடியது "Petrol Bunk"

ரூ.1.75 லட்சம் பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த சிறைக் கைதிகள் : நேர்மைக்கு குவிந்து வரும் பாராட்டு
12 Nov 2019 10:13 AM GMT

ரூ.1.75 லட்சம் பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த சிறைக் கைதிகள் : நேர்மைக்கு குவிந்து வரும் பாராட்டு

புதுக்கோட்டையில் பெட்ரோல் பங்கில் வாடிக்கையாளர் ஒருவர் விட்டுச் சென்ற ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் பணத்தை சிறைக்கைதிகள் மீண்டும் உரியவரிடம் ஒப்படைத்த சம்பவத்திற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

இரு சக்கர வாகன பெட்ரோல் டேங்க்கில் தீ : உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்ப்பு
2 Aug 2019 10:52 AM GMT

இரு சக்கர வாகன பெட்ரோல் டேங்க்கில் தீ : உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்ப்பு

பெங்க​ளூரூவில், பெட்ரோல் விற்பனை நிலையத்தில், இரு சக்கர வாகனத்தில் பெட்ரோல் நிரப்பும் போது, வாடிக்கையாளர் ஒருவர் செல்போனில் பேசியுள்ளார்.

ஜோலார்பேட்டை : பெட்ரோல் பங்க் உரிமையாளரை இரும்புக் கம்பியால் தாக்கி வழிப்பறி
8 July 2019 5:24 AM GMT

ஜோலார்பேட்டை : பெட்ரோல் பங்க் உரிமையாளரை இரும்புக் கம்பியால் தாக்கி வழிப்பறி

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ரெட்டியூரில் பெட்ரோல் பங்க் உரிமையாளரை தாக்கி, 2 லட்சம் ரூபாயை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

பெட்ரோல் நிரப்பிய இருசக்கர வாகனத்தில் பற்றிய தீ...
17 Jun 2019 10:20 PM GMT

பெட்ரோல் நிரப்பிய இருசக்கர வாகனத்தில் பற்றிய தீ...

பெட்ரோல் நிலையம் அருகே தீ விபத்தால் பரபரப்பு.

சிறைவாசிகள் நடத்தும் பெட்ரோல் விற்பனை நிலையம் - தமிழக அரசின் புதிய முயற்சி
13 Jun 2019 7:19 PM GMT

சிறைவாசிகள் நடத்தும் பெட்ரோல் விற்பனை நிலையம் - தமிழக அரசின் புதிய முயற்சி

புழல் மத்திய சிறை வளாகத்தில் கைதிகளின் மறுவாழ்விற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியால் திறந்துவைக்கப்பட்ட பெட்ரோல் விற்பனை நிலையம், கைதிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

திருப்பூர் : பெட்ரோல் பங்கில் நூதன திருட்டு
27 May 2019 8:02 AM GMT

திருப்பூர் : பெட்ரோல் பங்கில் நூதன திருட்டு

திருப்பூர் மாவட்டம் ராக்கிப்பாளையத்தில், நூதன முறையில் பெட்ரோல் திருடப்படுவதை கண்டறிந்த வாடிக்கையாளர், ஊழியருடன் வாய் தகராறில் ஈடுபட்டார்.

பெண் துப்புரவு பணியாளர்களுக்கு மெஹந்தி இடும் நிகழ்ச்சி : பெட்ரோல் நிலையத்தில் பெண்களுக்கு சிறப்பு வரவேற்பு
8 March 2019 7:52 AM GMT

பெண் துப்புரவு பணியாளர்களுக்கு மெஹந்தி இடும் நிகழ்ச்சி : பெட்ரோல் நிலையத்தில் பெண்களுக்கு சிறப்பு வரவேற்பு

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில், பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பெண்களுக்கு சால்வை அணிவித்தும், ரோஜா கொடுத்தும் சிறப்பு வரவேற்பு அளிக்கப்படுகிறது.

பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல் : சமூக வலைத்தளத்தில் பரவி வரும் சிசிடிவி காட்சிகள்
5 March 2019 9:41 AM GMT

பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல் : சமூக வலைத்தளத்தில் பரவி வரும் சிசிடிவி காட்சிகள்

தஞ்சை மாவட்டம், மனோஜிபட்டியில், பெட்ரோல் போட்டதற்கு பணம் கேட்டதற்காக ஊழியர் ஒருவரை, இளைஞர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இரு சக்கர வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்பும்போது திடீர் தீ
26 Feb 2019 2:49 AM GMT

இரு சக்கர வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்பும்போது திடீர் தீ

மேட்டுப்பாளையம் பெட்ரோல் நிலையத்தில் இரு சக்கர வாகனத்திற்கு பெட்ரோல் பிடிக்கும் போது திடீர் தீ ஏற்பட்டதால் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

விரைவில் சிறைவாசிகளால் இயங்கும் பெட்ரோல் நிலையங்கள் : சிறைத்துறை டி.ஐ.ஜி பழனி விளக்கம்
24 Jan 2019 1:53 PM GMT

விரைவில் சிறைவாசிகளால் இயங்கும் பெட்ரோல் நிலையங்கள் : சிறைத்துறை டி.ஐ.ஜி பழனி விளக்கம்

பாளையங்கோட்டை மத்திய சிறையில், கைதிகள் சாதி ரீதியாக பிரித்து அடைக்கப்படவில்லை என சிறைத்துறை துணை தலைவர் பழனி விளக்கியுள்ளார்.

பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் சில்லரை கேட்பது போல் நடித்து நூதன கொள்ளை...
1 Dec 2018 12:29 PM GMT

பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் சில்லரை கேட்பது போல் நடித்து நூதன கொள்ளை...

ஆரணியில் பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் சில்லரை கேட்பது போல் நடித்து பணம் கொள்ளையடிக்கும் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னையில் பெட்ரோல் விலை புதிய உச்சம் - வாகன ஓட்டிகள் அதிருப்தி
3 Sep 2018 7:01 AM GMT

சென்னையில் பெட்ரோல் விலை புதிய உச்சம் - வாகன ஓட்டிகள் அதிருப்தி

சென்னையில் பெட்ரோல் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. லிட்டருக்கு 82 ரூபாய் 24 காசுகளாக விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.