இரு சக்கர வாகன பெட்ரோல் டேங்க்கில் தீ : உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்ப்பு

பெங்க​ளூரூவில், பெட்ரோல் விற்பனை நிலையத்தில், இரு சக்கர வாகனத்தில் பெட்ரோல் நிரப்பும் போது, வாடிக்கையாளர் ஒருவர் செல்போனில் பேசியுள்ளார்.
இரு சக்கர வாகன பெட்ரோல் டேங்க்கில் தீ : உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்ப்பு
x
பெங்க​ளூரூவில், பெட்ரோல் விற்பனை நிலையத்தில், இரு சக்கர வாகனத்தில் பெட்ரோல் நிரப்பும் போது, வாடிக்கையாளர் ஒருவர் செல்போனில் பேசியுள்ளார். அப்போது தீப்பொறி உருவாகி, பெட்ரோல் டேங்கில், தீ பரவியது.  

Next Story

மேலும் செய்திகள்